facebook ’வைஃபை ஃபைன்டர்’ மூலம் 20 லட்சம் வைஃபை பாஸ்வேட்கள் திருட்டு! நமது நிருபர் ஏப்ரல் 23, 2019 வைஃபை ஃபைன்டர் என்ற மொபைல் ஆப் மூலம் ஹாட்ஸ்பாட்டை ஹேக் செய்து 20 லட்சம் பாஸ்வேட்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.